water supply to Oakenakal

img

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்புப்  பகுதிகளில்  கனமழை பெய்ததால் கர்நாடக அணை களுக்கு அதிக அளவு தண்ணீர் வந்த நிலையில் கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணையிலிருந்து காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.